ஒவ்வொரு தமிழனும் பிறரிடம் சொல்லி பெருமை பட வேண்டிய ஒரு விந்தை தமிழில் உண்டு
தமிழ் என்ற சொல்லை உச்சரிக்கும் போது
"நா"(Tongue) மட்டுமே மடிகிறது (Fold/Death) ஆனால்
நான் வாழ்கிறேன் (Live)
தமிழ் என்ற சொல்லை உச்சரிப்பவர்கள் நாவை மட்டுமே மடிய வைத்து தமிழ் பேசியவர்களை வாழ வைக்கிறது தமிழ் மொழி
தமிழ் என்ற சொல்லை உச்சரிப்பவர்கள் நாவை மட்டுமே மடிய வைத்து தமிழ் பேசியவர்களை வாழ வைக்கிறது தமிழ் மொழி